மும்பை சாலையின் தரத்தை பார்த்தீர்களா?
சமீபத்தில் மும்பையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தை அடுத்து தரம் குறைவாக போடப்பட்ட சாலைகள் அனைத்தும் தற்போது படுமோசமான நிலையில் உள்ளது. படத்தில் நீங்கள் காண்பது மும்பையின் முக்கிய பகுதிகளில் உள்ள ஒரு சாலை
பொதுமக்கள் தவறு செய்தால் ஆயிரக்கணக்கில் அபராதம் வசூலிக்கும் அரசு, காண்ட்ராக்டர் தவறு செய்தால் மட்டும் கண்டுகொள்வதில்லையே ஏன்?