மும்மொழி கொள்கையில் திடீர் திருப்பம்: போராட்டத்தால் பின்வாங்கலா?

மும்மொழி கொள்கையில் திடீர் திருப்பம்: போராட்டத்தால் பின்வாங்கலா?

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு, மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழியை மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பையடுத்து இந்தி கட்டாயம் என்பது கல்விக் கொள்கை வரைவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை மத்திய அரசு திணிப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு தற்போது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply