முற்பட்ட வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி வரவேற்பு

முற்பட்ட வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி வரவேற்பு

முற்பட்ட வகுப்பினர்களுக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் பாமக, திமுக உள்பட ஒருசில அரசியல் கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாயாவதி அதனை வரவேற்று பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது

Leave a Reply