மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: எல் முருகன்

மேற்கு வங்கம், கேரளாவில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும், அதனால் அடுத்து வரும் தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் டிச.30, 31 மற்றும் ஜன.1-ம் தேதிகளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வர வாய்ப்பு எனவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply