மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள் எவை? பாஜக அறிவிப்பு

மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள் எவை? பாஜக அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மற்றும் தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வாரணாசி – பிரதமர் நரேந்திர மோடி
காந்திநகர் – அமித்ஷா
மதுரா – நடிகை ஹேமமாலினி
அமேதி – ஸ்மிருதி இரானி (ராகுல்காந்திக்கு எதிராக போட்டியிடுகிறார்)
நாக்பூர் – நிதின் கட்கரி
லக்னோ – ராஜ்நாத் சிங் போட்டி
திருவனந்தபுரம் – கும்மணம் ராஜசேகரன்
பெங்களூரு வடக்கு – சதானந்த கவுடா
எர்ணாகுளம் – கே.ஜே. அல்போன்ஸ் போட்டி
கோயம்புத்தூர் – சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டி
தூத்துக்குடி – தமிழிசை சவுந்தரராஜன்
இராமநாதபுரம் – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன்.இராதாகிருஷ்ணன்
சிவகங்கை – ஹெச்.ராஜா

Leave a Reply