மோடி திரைப்படம் வெளியாவதில் திடீர் தாமதம்: காரணம் என்ன?

மோடி திரைப்படம் வெளியாவதில் திடீர் தாமதம்: காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படமான பி.எம்.நரேந்திர மோடி என்ற திரைப்படத்தை வெளியிடுவதை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் திடீரென ஒத்திவைத்துள்ளது

பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-க்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்ததை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விவேக் ஓபராய், நரேந்திர மோடி கேரக்டரில் நடித்திருந்தார்.

Leave a Reply