மோடி பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதா? தேர்தல் ஆணையம்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் லத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது அல்ல என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது
முன்னதாக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.