யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி

யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி

யுரேனியம் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் – 01/2017
பணி: Chief Manager (Accounts) – 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32900-58000
பணி: Chief Supdt.(Elect.) – 01
வயதுவரம்பு: 45/40 க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32900-58000/29100-54500-E5/E4
பணம்: Manager (Accounts) – 01
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29100-54500
பணி: Addl. Controller of Stores – 01
வயதுவரம்பு: 35க்குள்
சம்பளம்: மாதம் ரூ.24900-50500
பணி: Dy. Controller of Stores & Purchase – 01
வயதுவரம்பு: 30க்குள்
சம்பளம்: மாதம் ரூ.20600-46500
பணி: Assistant Manager(Medical Services) – 06
வயதுவரம்பு: 30க்குள்
சம்பளம்: மாதம் ரூ.16400-40500
பணி: Asstt. Manager (Accounts) -02
வயதுவரம்பு: 30க்குள்
சம்பளம்: மாதம் ரூ.16400-40500
பணி: Asstt. Controller of Stores & Purchase – 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16400-40500
பணி: Asstt. Security Officer – 01
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12600-32500
பணி: Management Trainee (Personnel) – 01
வயதுவரம்பு: 28 க்குள்
சம்பளம்: மாதம் ரூ.16400/- + prevailing DA thereon
பணி: Management Trainee (Accounts) – 01
வயதுவரம்பு: 28க்குள்
சம்பளம்: மாதம் ரூ.16400/- + prevailing DA thereon
பணி: Management Trainee (Environmental Engineering) – 01
வயதுவரம்பு: 28க்குள்
சம்பளம்: மாதம் ரூ.16400/- + prevailing DA thereon
பணி: Management Trainee (Control Research & Development) – 01
வயதுவரம்பு: 28
சம்பளம்: மாதம் ரூ 16400/- + prevailing DA thereon
பணி: Fire Officer – 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25000

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பொதுப்பணித்துறை மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. கட்டணத்தை www.uraniumcorp.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து எஸ்பிஐ வங்கியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதேபோன்று தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான பிறந்த தேதி, கல்வி தகுதிகள், அனுபவம், சாதி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager(Personnel)
Uranium Corporation of India Limited,
(A Government of India Enterprise),
P.O. Jaduguda Mines,
Distt.- Singhbhum East,
JHARKHAND-832102
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.uraniumcorp.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply