ரஃபேல் பேர ஊழல்’என்ற புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை

ரஃபேல் பேர ஊழல்’என்ற புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை

நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவலர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை நேற்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தடை செய்த நிலையில் தலைமை ஆணையரின் உத்தரவின்றி அந்த புத்தகத்தை பறிமுதல் செய்யவும் செய்தனர். இதனையடுத்து தலைமை ஆணையரின் உத்தரவின்பேரில் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் திரும்ப ஒப்படைத்ததோடு புத்தகத்திற்கான தடையையும் தேர்தல் ஆணையர் நீக்கினார். அதன்பின் புத்தகம் வெளிவந்து ஒருசில நிமிடங்களில் 8ஆயிரம் பிரதிகள் விற்பனையாகின

இந்த நிலையில் சற்றுமுன் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவலர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது

Leave a Reply