ரகசியமாக குழந்தை பெற்றுக்கொண்டாரா பிரபல தமிழ் நடிகை?
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த்திரையுலகில் நடிகையாக இருந்து வரும் ஒரு நடிகை திடீரென கடந்த ஒரு ஆண்டாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுக்கவில்லை
இந்த நிலையில் இந்த நடிகைக்கு தற்போது ஒரு மருத்துவமனையில் ரகசியமாக குழந்தை பிறந்துள்ளதாகவும், இந்த குழந்தைக்கு அவரது காதலன் தான் காரணம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது
சாப்ட்வேர் எஞ்சினியரான அந்த காதலரும் இந்த நடிகையும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது