ரசிகர் மன்றத்த்தை வைத்து கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியாது? ரஜினிகாந்த்

ரசிகர் மன்றத்த்தை வைத்து கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியாது? ரஜினிகாந்த்

ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்து கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியாது என்றும், மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும் என்றும் சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோலிவுட் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வர நினைக்கும் பலர் தனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அரசியலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கின்றனர். அவ்வாறு நினைப்பவர்களுக்கு ரஜினியின் மறைமுக எச்சரிக்கையாகவே இந்த அறிக்கை இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். ரஜினியின் முழு அறிக்கை இதோ

Leave a Reply