ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வதந்தியை நம்ப வேண்டாம்: ரஜினி தரப்பு விளக்கம்

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வதந்தியை நம்ப வேண்டாம்: ரஜினி தரப்பு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சில வதந்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவரது உடல்நிலைக்கு என்ன ஆச்சு என அவருக்கு நெருக்கமானவர்களிடம் ரசிகர்கள் விசாரிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் தவறானவை என்றும், ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என்றும், ரஜினியின் மக்கள் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.,

Leave a Reply