ரஜினிக்கு எதிராக போராட்டம் செய்தால் ஒரு லட்சம் ரூபாயா? திடுக்கிடும் தகவல்

ரஜினிக்கு எதிராக போராட்டம் செய்தால் ஒரு லட்சம் ரூபாயா? திடுக்கிடும் தகவல்

பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவமரியாதையாக பேசி விட்டதாக கூறி அவருக்கு எதிராக லெட்டர்பேடு கட்சிகள் மற்றும் ஒருசில அமைப்புகள் போராட்டம் செய்து வருவது தெரிந்ததே

இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு லட்சம் வழங்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தியை முன்னணி வார இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது

இந்த இந்த டீலிங் பின்னால் முன்னாள் அமைச்சர் ஒருவரும், வாரிசு அரசியல்வாதி ஒருவரும் இருப்பதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திடீரென ரஜினிக்கு எதிராக பொங்கிய போலி போராளிகளின் முகத்திரையை அந்த கட்டுரை கிழித்துள்ளதாக சமூகவலைதளத்தில் ரஜினி ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply