ரஜினி மீதான வழக்கின் அதிரடி தீர்ப்பு: பரபரப்பில் கோலிவுட்

ரஜினி மீதான வழக்கின் அதிரடி தீர்ப்பு: பரபரப்பில் கோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசி விட்டதாக அவர் மீது வழக்குகள் பாய்ந்து வரும் நிலையில் ஏற்கனவே அவரது படம் ஒன்றின் மீது தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது

ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று மதுரையை சேர்ந்த இயக்குனர் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது

இந்த வழக்கின் தீர்ப்பு லிங்கா படக்குழுவினர்களுக்கு ஆதரவாக வந்திருப்பதாக அதன் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி படம் மீதான வழக்கில் படக்குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply