ரஜினி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்:

சென்னை மாநகராட்சி ஆணையர்

ரஜினி இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து தனது மகள் குடும்பத்துடன் கேளம்பாக்கம் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply