ரஜினி, விஜய் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறிய கருத்து

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், திரையரங்கில்தான் வெளியிடப்படும் என்ற முடிவு வரவேற்கத்தக்கது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

அதேபோல் ரஜினிகாந்த் தனது மன்றத்தினரை சந்திப்பதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

மேலும் சசிகலா வெளியே வந்தாலும் எந்தவிதமான மாற்றமும் அதிமுகவில் இருக்காது என்றும் அமைச்சர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

ரஜினி, விஜய் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply