கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ரயில்கள் இன்னும் ஓடவில்லை ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது ஓடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரயில்கள் அதிகம் வராத காரணத்தினால் ஆட்டோ மற்றும் கேப் தொழில் முற்றிலும் சீரழிந்து உள்ளதாகவும் தங்களுக்கு சவாரியே கிடைக்கவில்லை என்றும் ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர்
கூடுதலாக ரயில்களை இயக்கினால் மட்டுமே தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்