ரஹானே, கே.எல்.ராகுல் அபாரம்: இந்திய அணியின் நிதான ஆட்டம்
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஆரம்பத்திலேயே மூன்று முக்கிய விக்கெட்டுக்கள் விழுந்தபோதிலும் ரஹானே, கே.எல்.ராகுல் ஆகியோர் சுதாரித்து விளையாடியதால் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது
ரஹானே 81 ரன்களும், கே.எல்.ராகுல் 44 ரன்களும், விஹாரி 32 ரன்களும் எடுத்து அவு ஆன நிலையில் தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா களத்தில் உள்ளனர். மே.இ.தீவுகளின் ரோச் 3 விக்கெட்டுக்களையும், கேப்ரியல் 2 விக்கெட்டுக்களையும், சேஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி 7 மணிக்கு தொடங்கும்