ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார் அறிக்கை

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார் அறிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேர்களை விடுதலை செய்வது குறித்த முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என்றும், தமிழக அரசு இதுகுறித்து ஆளுனருக்கு பரிந்துரை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் நேற்று ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதனையடுத்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இதுகுறித்து உடனடியாக தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

Leave a Reply