ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: முடிவை வெளியிட தடை

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: முடிவை வெளியிட தடை

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் திடீரென தடை விதித்துள்ளது

இந்த நிலையில் தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்பதுரை தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் தலைமைப் பதிவாளர் முன் வைக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply