ரியல் எஸ்டேட் துறை மீளுமா?

 மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய நஷ்டம் அடைந்த துறைகளில் ஒன்று ரியல் எஸ்டேட் துறை. பெருநகரங்களில் இந்த தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் நாடு முழுவதும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ரூ.8,767 கோடி மதிப்புள்ள 81 வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதால் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் சென்னை, பெங்களூர், என்.சி.ஆர், எம்.எம்.ஆர், புனே போன்ற பெரிய நகரங்கள் மற்றும் கர்னல், பானிப்பட், லக்னோ, சூரத், டேராடூன், கோட்டா, நாக்பூர், ஜெய்ப்பூர், நாசிக், விசாகப்பட்டினம், சண்டீகர் போன்ற ரியல் எஸ்டேட் துறை மீளும் என நம்பப்படுகிறது

Leave a Reply