இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் கொரோனா தடுப்பு நிதியாக 15 மில்லியன் டாலர் வழங்கி உள்ளது.
இந்த தொகை இந்திய ரூபாய் 110 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகையை 3 தொண்டு நிறுவனங்களிடம் அளிப்பதாகவும் அந்த தொண்டு நிறுவனங்கள் இந்திய மருத்துவ மனைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களை வழங்கும் என்றும் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ அறிவித்துள்ளார்
அந்த மூன்று தொண்டு நிறுவனங்கள் பின்வருவன:
1.கேர்
2.எய்ட் இந்தியா
3.சேவா இன்டர்நேஷனல் யூஎஸ்ஏ
இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
$15 million split between @CARE, @AIDINDIA, and @sewausa to help address the COVID-19 crisis in India. All tracked here: https://t.co/Db2YJiwcqc 🇮🇳
— jack (@jack) May 10, 2021