ரூ.30க்கும் குறைவான பெட்ரோல் ரூ.70க்கு விற்பனை செய்யப்படுவது ஏன்?

ரூ.30க்கும் குறைவான பெட்ரோல் ரூ.70க்கு விற்பனை செய்யப்படுவது ஏன்?

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகும் பெட்ரோலின் விலை வெறும் ரூ.27.74 மட்டுமே. ஆனால் இன்றைய பெட்ரோலின் விலை ரூ.70க்கும் மேல். ஏன் இந்த விலை உயர்வு

ரூ.27.74க்கு இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ரூ.30.48க்கு அனுப்பப்படுகிறது. ஆனால் 21 ரூபாய் கலாய் வரியும், 15 ரூயாய் மேல் மதிப்புக்கூட்டு வரியும், டிலர் கமிஷன் ரூ.3.50 இந்த விலையுடன் இணைக்கப்படுவதால்தான் பெட்ரோல் ரூ.70க்கும் மேல் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த அளவு அதிகமான வரி போடப்படுவதன் காரணமும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை விட குறைவாக மக்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டவே இந்த விலையேற்றம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply