லண்டன் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ் நிறுவனம்

லண்டன் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ் நிறுவனம்

ஒரு காலத்தில் லண்டனை சேர்ந்த் ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவை ஆட்சி செய்து வந்தனர். இந்தியர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்த நிலையில் தற்போது லண்டன் நிறுவனத்தை இந்தியா வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம், லண்டனின் ஹேம்லேஸ் நிறுவனத்தை இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற பொம்மை விற்பனை செய்யும் லண்டனின் ஹேம்லேஸ் நிறுவனத்தை இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

லண்டன், ஹேம்லேஸ், ரிலையன்ஸ், இந்தியா

Leave a Reply