லாஸ்லியாவுக்கு குவியும் ஆதரவு: இதோ இரண்டு பிரபலங்களில் ஆதரவு
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே அவருக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டு ஆதரவுகள் குவிந்த நிலையில் தற்போது ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் அவருக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக ஹரிஷ் கல்யாண் மற்றும் காஜல் பசுபதி இருவரும் லாஸ்லியாவுக்கு வெளிப்படையாக தங்களது டுவிட்டர் மூலம் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
மேலும் நடுநிலையாளர்கள் பலர் லாஸ்லியாதான் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.