லெங்கின்ஸ், ஜீன்ஸ் அணிந்தால் வெஜினாவிற்கு பாதிப்பா?

லெங்கின்ஸ், ஜீன்ஸ் அணிந்தால் வெஜினாவிற்கு பாதிப்பா?

பாவாடை தாவணி, சேலை, சுடிதார் என அணிந்து வந்த பெண்கள் தற்போது இறுக்கமான ஜீன்ஸ், லெக்கின்ஸ் ஆடைகளையே விரும்பி அணிகின்றனர்.

இவ்வாறு டைட்டான உடைகள் அணிவதால் வெஜினாவிற்குத் தேவையான காற்று மற்றும் ஈரப்பதம் இல்லாமல் போவதாகவும், இதனால் வெஜினாவுக்கு பாதிப்பு ஏற்பட்டு வலி, எரிச்சல் உண்டாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேபோல் உள்ளாடையை தேர்வு செய்வதிலும் கவனம் வேண்டும் என்றும் உள்ளாடை காற்று செல்லுமாறு இருக்க வேண்டும் என்றும் காற்று செல்லக்கூடிய வகையில் ஃபேப்ரிக்கை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது

மேலும் வெஜினாவை சுத்தம் செய்யும்போது சிலர் அதிசுத்தமாக இருக்க வேண்டும் என்று சோப்பு உள்ளிட்ட பொருட்களால் சுத்தம் செய்வதுண்டு. ஆனால் அது மிகவும் தவறு. வெஜினாவை வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். வெஜினாவில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே கூச்சம் பார்க்காமல் மருத்துவரை அணுக வேண்டும்

லெங்கின்ஸ், ஜீன்ஸ், பாவாடை தாவணி, சேலை, சுடிதார்,

Leave a Reply