வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 36 மணி நேரத்தில் உருவாகும்
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுவை கடற்பகுதிகளை நெருங்கும்
டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது