வங்கதேச ரூபாயை விட இந்திய ரூபாயின் மதிப்பு குறைவா?
கடந்த பத்தாண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 43.1 ரூபாயாக ஒரு அமெரிக்க டாலர் இருந்தது. ஆனால் தற்போது 70 ரூபாயை தாண்டி உள்ளதால் சுமார் 30 ரூபாய் அளவு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது
ஆனால் அதே நேரம் கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேச டாக்காவின் நாணய மதிப்பு 16 ரூபாய் என்ற அளவிலேயே வீழ்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திய ரூபாயின் ஒரு ரூபாய் மதிப்பு வங்கதேசத்தில் 85 பைசா மதிப்பு என்ற அளவில் இருப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பை விட வங்கதேசம் ரூபாயின் மதிப்பு அதிகரித்து உள்ளது என்ற தகவல் தவறானது ஆகும்