வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: முதல்வரின் முக்கிய அறிவிப்பு

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். டிசம்பர் 1-4ம் தேதி வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து கூறியதாவது:

Leave a Reply