வனத்துறையில் வேலை வேண்டுமா? இதோ முழு விபரங்கள்
வனத்துறையில் உள்ள 1307 காலியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம்வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
வனவர் – காலியிடங்கள் 300: நிலை ஊதியம் ரூ. 35,900- 1,13,500
வனக்காப்பாளர் – காலியிடங்கள் 726: நிலை ஊதியம் ரூ.18,200- 57,900
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்: காலியிடங்கள் 152: நிலை ஊதியம் ரூ 18,200- 57,900
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
இந்த மாதம் 15.10.2018 காலை 10 மணி முதல்அடுத்த மாதம் 05.11.2018 மாலை 5.00 வரை விண்ணப்பிக்கலாம்
விரிவான தகவலுக்கு www.forests.tn.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.