வனிதா-ஷெரின் சண்டை திட்டமிட்ட சதியா?

வனிதா-ஷெரின் சண்டை திட்டமிட்ட சதியா?

இந்த வாரம் நாமினேஷனில் கவின், முகின், சேரன் மற்றும் ஷெரின் ஆகிய நால்வரும் இருந்து வரும் நிலையில் நேற்று வரை ஷெரின் தான் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளார். எனவே அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இதனை வீட்டில் விருந்தினர்களாக வந்திருக்கும் மூவரின் மூலம் அறிந்து கொண்ட வனிதா, ஷெரினிடம் மோதுவது போன்றும் ஷெரின் கதறி அழுது அனுதாபத்தை தேடுவது போன்றும் சதி செய்யப்பட்டு வருகிறது. எனவே ஷெரினுக்கு இன்று அனுதாப ஓட்டுக்கள் அதிகம் கிடைத்தால் ஷெரின் தப்பித்து சேரன் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதனையறியாத சேரன், ஷெரினுக்கு ஆறுதல் கூறி வருகின்றார்

Leave a Reply