வயநாடு மக்களவை தொகுதி: ராகுல் காந்தி வெற்றி
வயநாடு மக்களவை தொகுதியில் 12,76,945 வாக்குகள் பெற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் உபி மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி அங்கு பின் தங்கியுள்ளார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது