‘வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜித் நடித்த ‘வலிமை’ அப்டேட் சற்றுமுன் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டரில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் மே 1ஆம் தேதி அஜித்தின் 50வது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே வரும் மே 1 ஆம் தேதி அஜித்தின் 50வது பிறந்தநாள் மற்றும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என இரட்டை விருந்து அவருடைய ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply