வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் புதுவை இடையே கடந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது