ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள போர்னோ மாகாணத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.
இந்த் தேர்தலில் விவசாயிகள் வாக்களிக்க செல்லாமல் வயல்களில் அறுவடையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள் வயல்களில் அறுவடையில் ஈடுபட்டிருந்த 40 விவசாயிகளை சுற்றி வளைத்து கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். இப்படி 40 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
40 விவசாயிகள் ஒரே சமயத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது