நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ள திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்திற்கு மந்திரவாதி திறவுகோல் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது