விஜய்யின் அடுத்த படத்தில் அக்சராஹாசன்?

விஜய்யின் அடுத்த படத்தில் அக்சராஹாசன்?

விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் முடிந்துவிடும் நிலையில் இருப்பதால் அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஆக்சன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் ராஷிகண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் கமல்ஹாசன் மகள் அக்சராஹாசன் நடிக்கவுள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையான செய்தியா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply