விஜய் வசனத்தைப் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர்

விஜய் நடித்த கத்தி படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்தை பேசி தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய் நடித்த கத்தி என்ற திரைப்படத்தில் 2ஜி ஊழல் என்றால் என்ன? காற்றில் கூட ஊழல் செய்வார்கள் என்று ஒரு வசனம் பேசியிருப்பார்

அந்த வசனத்தை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்

கண்ணால் பார்க்க முடியாத காற்றில் கூட திமுகவினர் ஊழல் செய்வார்கள் அப்படி செய்த ஊழல் 2ஜி என்று அவர் கூறினார் இதனை விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் ரசித்து கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply