விரைவில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு: அமைச்சர் ஐ பெரியசாமி

gold-loan

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

5 சவரன்களுக்கு மிகாமல் உள்ள நகை கடன் தள்ளுபடி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறத் என்றும், இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்தபின் அரசாணை வெளிவரும் என்று அமைச்சர் பெரியசாமி

5 சவரன்களுக்கு மிகாமல் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.