விவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா?

விவசாயிகளின் கடனை ஏற்று கொள்கிறேன்: பாஜக அரசு ராஜினாமா செய்யுமா?

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை ராஜினாமா செய்தால், சொத்துகளை விற்று கடனை அடைக்கும் பொறுப்பை நான் உள்பட தமிழக எம்.பிக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என என திருமாவளவன் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

‘தன்னுடைய சொத்துக்களை தர தயார் என்று கூறிவிட்டு தமிழகத்தின் 37 எம்பிக்களும் தங்களது சொத்துக்களை தருவார்களா? என்ற பொன்ராதாகிருஷ்ணன் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ‘மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை ராஜினாமா செய்தால், சொத்துகளை விற்று கடனை அடைக்கும் பொறுப்பு தமிழக எம்.பிக்களுக்கு ஏற்படும் என பதிலடி கொடுத்துள்ளார்.

அரசியல்வாதிகள் தங்கள் சொத்துக்களை விற்று மக்களுக்கு கொடுப்பது காமராஜர் காலத்தோடு நின்றுவிட்டதாகவும், இப்போதைய அரசியல்வாதிகளின் சவால்கள் அனைத்தும் வெற்றுச்சவால்கள் என்றும் நெட்டிசன்கள் இருவருக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.,

Leave a Reply