நேற்று மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் சேர்ந்த எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமளியில் ஈடுபட்ட 8 எம்பி க்கள் அதிரடியாக இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் ஒரு வாரம் இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக மாநிலங்களவை தலைவர் தெரிவித்துள்ளார்
தெரிக் ஓ பிரையன், இளமாறன் கரீம், சஞ்சய் சிங், டோலா சென், ரிபுன் போரா உள்ளிட்ட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.