விஷாலின் ‘இரும்புத்திரை 2’ படத்தில் அஜித் கனெக்சன்

விஷாலின் ‘இரும்புத்திரை 2’ படத்தில் அஜித் கனெக்சன்

விஷாலின் ‘இரும்புத்திரை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘இரும்புத்திரை 2’ திரைப்படம் உருவாகவுள்ளது

இந்த படத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித் ஜோடியாக நடித்த ஷராதா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். இவர் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிப்பதாகவும், வில்லன்களுடன் மோதும் அதிரடி ஆக்சன் காட்சிகளும் இவருக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது

முதல் பாகம் போலவே இந்த படத்திலும் விஷால் ராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். விஷாலில் விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கவுள்ளது

Leave a Reply