விஷால் திருமணம் நடப்பது எங்கே? தேதி அறிவிப்பு

விஷால் திருமணம் நடப்பது எங்கே? தேதி அறிவிப்பு

விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த காதல் ஜோடியின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால், அனிஷா ரெட்டி காதல் திருமணம் சென்னையில் அக்டோபர் 9ஆம் தேதிநடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திருமணம் நடைபெறும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே விஷால் தன்னுடைய திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான் நடைபெறும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply