வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பா?

வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தது குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த இந்த சோதனையில் ரூ.8 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply