வேலூர் தேர்தல் ரத்து: ஏ.சி.சண்முகம் வழக்கு

வேலூர் தேர்தல் ரத்து: ஏ.சி.சண்முகம் வழக்கு

வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏ.சி.சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் இந்த வழக்கு அவசர வழக்காக இன்று காலை 10:30க்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

வேலூரில் பணப்பட்டுவாடா அதிகம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply