வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தல் குறித்த விபரம்

வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கும் நாள்: ஜூலை 11
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: ஜூலை 18
வேட்புமனுக்கள் பரிசீலனை: ஜூலை 19
வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நாள்: ஜூலை 22
வாக்குப்பதிவு நாள்: ஆகஸ்ட் 5
வாக்கு எண்ணிக்கை நாள்: ஆகஸ்ட் 9

Leave a Reply