நேஷனல் ஸ்காலர்ஷிப் அப்ளை செய்யுங்கள்
மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை
1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது
கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளும் அப்ளை செய்யலாம்
கடந்த ஆண்டு விண்ணபித்தவர்கள் இந்த ஆண்டும் ரினிவல் செய்து கொள்ளலாம்
இந்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் படிப்பவர்களும் விண்னப்பிக்கலாம்
அதேபோல் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளியில் படிப்பவர்களும் விண்னப்பிக்கலாம்
ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க:- https://scholarships.gov.in/
தேவையான ஆவணங்கள்
ஜாதி சான்றிதழ்
வருமான சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்
ஆதார்கார்டு
வங்கி கணக்கு புத்தகம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:-15.11.2021
எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ள :https://youtu.be/ztAtHVt9abA