ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது

ஹெல்மெட் அணியாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனம் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முடித்து வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர் இனிமேல் இதுபோன்று நடக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உறுதி அளித்தார். இதன் அடிப்படையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது

 

Leave a Reply