பணபரிவர்த்தனையின்போது ’payment failed’ என வருகிறதா? ஜாக்கிரதை ரூ.7.4 கோடி மோசடி

பணபரிவர்த்தனையின்போது ’payment failed’ என வருகிறதா? ஜாக்கிரதை ரூ.7.4 கோடி மோசடி

பண பரிவர்த்தனை என்பது ’payment failed’ என்று வந்து 7.4 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக Razorpay என்ற நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஒரு நிறுவனத்திற்கும் இன்னொரு நிறுவனத்திற்கும் இடையே பண பரிவர்த்தனையை செய்து கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்று Razorpay நிறுவனம்

இந்த நிறுவனத்தின் வழியாக பணப் பரிவர்த்தனை நடந்தபோது 7.4 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது

இந்த மோசடியில் அத்தனையும் payment failed’ என்று காட்டி உள்ளது இது குறித்து காவல்துறையில் புகார் அளிப்பது மட்டுமின்றி அந்த நிறுவனம் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது