1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைப்பு: எத்தனை சதவிகிதம்?

students

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையால் இந்த ஆண்டு பாடத் திட்டங்கள் குறைக்கப்படும் என அறியப்பட்டிருந்தது

அதன்படி 2021-22 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை எத்தனை சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுகிறது என்பது குறித்த அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது